இரவில் சாக்லேட் சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கப்படுமாம். ஏனெனில் சில சாக்லேட்டுகளில் காஃபின் இருப்பதால் இது உங்களது தூக்கத்தை பாதிக்கும்.
இரவில் சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தையாகும். ஏனெனில் சாக்லேட்டில் சர்க்கரை உள்ளதால் இது பற்களுக்கு நல்லதல்ல.
இரவில் சாக்லேட் சாப்பிட்டால் எடையை அதிகரிக்கும். ஏனெனில் சில சாக்லெட்டுகளில் கலோரிகள் அதிகமாகவே உள்ளதால் அவை எடையை அதிகரிக்க செய்யும்.
இரவில் சாக்லேட் சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றில் கனத்த தன்மை போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சில சாக்லேட்டுகளில் பால் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது வயிற்று வலியை ஏற்படுத்தும்.
இரவில் சாக்லேட் சாப்பிட்டால் சிலருக்கு நெஞ்செரிச்சல், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சாக்லேட்டால் சிலருக்கு ஒவ்வாமை இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் இரவில் சாக்லேட் சாப்பிட்டால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
முகத்தை ஏன் அடிக்கடி கழுவக் கூடாதுனு தெரியுமா?
தரையில் தூங்கினால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு சூப்பர் டிப்ஸ்..!
தொப்பை வர இந்தக் கெட்ட பழக்கங்கள் தான் காரணம்!