Tamil

தொப்பை வர இந்தக் கெட்ட பழக்கங்கள் தான் காரணம்!

Tamil

அதிகப்படியான சமூக ஊடகங்கள் பயன்பாடு

அதிகப்படியான சமூக ஊடக பயன்பாடு எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 

Image credits: Freepik
Tamil

ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள்

ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் கூடுதல் கலோரிகள் சாப்பிடத் தூண்டும். எனவே உணவில் கவனமாக இருங்கள்.

Image credits: Getty
Tamil

புரோபயாடிக்குகள் பற்றாக்குறை

எடை இழப்பு, அதிகரிப்புக்கு குடல் பாக்டீரியாக்கள் முக்கியம். தயிர் போன்ற உணவுகளில் புரோபயாடிக்குகள் உள்ளன. உணவில் புரோபயாடிக்குகள் இல்லையென்றால் உடலில் கொழுப்பு சேரும்.

Image credits: Pinterest
Tamil

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொழுப்பு குவியும்.

Image credits: Pexels
Tamil

சோடாக்கள்

சோடாக்களில் சர்க்கரை நிறைந்துள்ளதால். இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் இதில் கலோரிகளும் உள்ளன. எனவே சோடாவுக்கு பதிலாக தண்ணீர் குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

உட்கார்ந்த வேலை

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் உடல் பருமனுக்கு வழி வகுக்கும். எனவே அடிக்கடி நடந்து செல்லுங்கள்.

Image credits: pexels
Tamil

உணவை தவிர்க்காதீர்!

நீண்ட நேரம் உணவை தவிர்த்தால் தொப்பை கொழுப்பிற்கு வழிவகுக்கும். சாப்பிடாமல் இருப்பதும் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இதனால் கலோரிகளக் குறைவாக எரித்து எடையை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். கூடவே உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் இடையே குறைக்கவே முடியாது. 

Image credits: Getty

வெள்ளரிக்காயுடன் சாப்பிடக் கூடாத 3 பொருள்கள் இவைதான்!

வெயிலால் ஏற்படும் சோர்வை தடுப்பது எப்படி?

குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க 'இத' ஃபாலோ பண்ணுங்க..!

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்