குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க 'இத' ஃபாலோ பண்ணுங்க..!
health May 14 2025
Author: Kalai Selvi Image Credits:FREEPIK
Tamil
திரை நிறத்தை குறைக்கவும்!
உங்கள் குழந்தையின் கண்கள் ஆரோக்கியமாக இருக்க திரை நேரத்தைக் குறைக்க வேண்டும். டிவி செல்போன் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படும்.
Image credits: social media
Tamil
நல்ல தூக்கம் அவசியம்
குழந்தையின் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க குழந்தைக்கு போதுமான நேரம் தூக்கம் மிகவும் அவசியம். நல்ல தூக்கம் கண் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
Image credits: Pinterest
Tamil
பாதுகாப்பு கண்ணாடி போடவும்
உங்கள் குழந்தை விளையாடும்போது அவர்களது கண்கள் பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு கண்ணாடிகளை போட்டுவிடுங்கள்.
Image credits: unsplash
Tamil
அழுக்கு கையால் கண்களை தொடாதே!
உங்களது குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால், அழுக்கு கைகளால் கண்களை தொடக்கூடாது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
Image credits: unsplash
Tamil
சன்கிளாஸ்கள் பயன்படுத்தவும்
உங்கள் குழந்தையை வெயில் காலத்தில் வெளியில் அழைத்துச் செல்லும் போது கண்டிப்பாக சன்கிளாஸ்கள் பயன்படுத்த வேண்டும். இது சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கும்
Image credits: pinterest
Tamil
ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவும்
குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க அவர்களது உணவில் பச்சைஇலை காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்க்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
வழக்கமான பரிசோதனை
உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை வழக்கமான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். இதனால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து விடலாம்.