Tamil

வெயிலால் ஏற்படும் சோர்வை தடுப்பது எப்படி?

Tamil

கோடை வெப்பம்

தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உடல்நலம் மோசமடையும் அபாயம் உள்ளது. எனவே நீரேற்றமாக இருப்பது ரொம்பவே முக்கியம்.

Image credits: Getty
Tamil

வெயிலால் ஏற்படும் சோர்வை தடுப்பது எப்படி?

வெயிலின் தாக்கத்தால் சோர்வு ஏற்படுவது பொதுவானது. மேலும் இது பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் அதை எவ்வாறு தடுப்பது என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி

கோடை வெயில் தாக்கத்தால் சோர்வு, தலைசுற்று, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி உங்களுக்கு உதவும்.

Image credits: Getty
Tamil

அதை எப்படி சாப்பிடுவது?

உலர்ந்த நெல்லி மற்றும் கொத்தமல்லியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதனால் தலைசுற்று, சோர்வு ஏற்படாது.

Image credits: Getty
Tamil

உடற்பயிற்சி செய்யுங்கள்

சாப்பிட்டு ஒரே இடத்தில் உட்கார்ந்தாலும் நீங்கள் சோர்வை ஏற்படுத்தும். எனவே கோடையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

Image credits: social media
Tamil

தண்ணீர் குடியுங்கள்

கோடையில் முளைகட்டிய பயிரை சாப்பிடுங்கள். இது தவிர ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

Image credits: social media
Tamil

இரும்புச்சத்து உணவுகள்

கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வைப் போக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். உதாரணமாக கீரை, பூசணி விதைகள், இறைச்சி போன்றவையாகும்.

Image credits: Getty
Tamil

வைட்டமின் சி மற்றும் கருப்பு திராட்சை சாப்பிடவும்

டீ காபிக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள். இது தவிர தினமும் இரண்டு கருப்பு திராட்சையை ஊற வைத்து சாப்பிடவும்.

Image credits: Social media

குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க 'இத' ஃபாலோ பண்ணுங்க..!

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

தாடி வளரலயா? ஒரே வாரத்தில் வளர சூப்பர் டிப்ஸ்!!

வெறும் வயிற்றில் சீரகம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!