Tamil

கிட்னி பாதிப்பைக் காட்டும் 8 அறிகுறிகள்!

Tamil

சோர்வு

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் எப்போதுமே உடல் பலவீனமாக உணர்வது, தூங்குவதில் சிக்கல், பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

Image credits: Getty
Tamil

வீக்கம்

சிறுநீரக செயலிழப்பால் பாதங்கள், கணுக்கால், கால்கள், கைகள் மற்றும் முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.

Image credits: social media
Tamil

வாந்தி, குமட்டல்

கிட்னி செயலிழப்பு காரணமாக சில சமயங்களில் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரில் நிறம் மாற்றம்

சிறுநீரகம் பாதிப்பில் இருந்தால் சிறுநீரானது நுரை போல் அல்லது ரத்தம் கலந்து வரலாம். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள் அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பீர்கள்.

Image credits: Getty
Tamil

நினைவாற்றல் குறைவு

கிட்னி பாதிப்பின் காரணமாக நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு, குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image credits: Pexels
Tamil

உயர் ரத்த அழுத்தம்

சிறுநீரக செயலிழப்பால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

Image credits: social media
Tamil

தசைப்பிடிப்பு அல்லது இழுப்பு

கிட்னி பாதிப்பு காரணமாக கால்கள் மற்றும் கைகளில் தசைப்பிடிப்பு அல்லது இழுப்பு ஏற்படும்.

Image credits: Freepik
Tamil

முதுகு வலி

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், தொடர்ந்து முதுகு வலி ஏற்படும் மற்றும் சிறுநீரகங்களின் இருபுறமும் வலி இருக்கும்.

Image credits: Getty

ஆயில் அதிகமாக யூஸ் பண்ணி சமைக்கிறீங்களா? இந்த பிரச்சினைகள் வரும் கவனம்

பிளாக் காபியில் எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் எடை குறையுமா?

30 வயசுக்கு மேல் சருமத்தை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் - லிஸ்ட் இதோ