முகம் இப்படி மாறினால் ஓவர் கொல்ஸ்ட்ரால் இருக்குனு அர்த்தம்!
health May 26 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
சருமத்தில் சிறிய மஞ்சள் நிற புடைப்புகள்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் முகம்,.கழுத்தில் சிறிய மஞ்சள் நிற புடைப்புகள் அல்லது கட்டிகள் தோன்றும்.
Image credits: Getty
Tamil
கண்களை சுற்றி புள்ளிகள்
உங்களது கண்களில் மூலைகள் அல்லது கண் இமைகளை சுற்றி மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றினால் அது உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறி.
Image credits: Getty
Tamil
கருவிழிக்கு அருகில் வட்டம்
உங்களது கருவிழியை சுற்றி வெளிர் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் வட்டம் தென்பட்டால், அது அதிக கொழுப்பின் அறிகுறியாகும்.
Image credits: our own
Tamil
முகத்தில் அதிக எண்ணெய்
உங்களது முகத்தில் அளவுக்கு அதிகமாக புடைப்புகள் பசை இருந்தால், குறிப்பாக மூக்கு மற்றும் நெற்றியை சுற்றி. அது உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறி.
Image credits: Getty
Tamil
அடிக்கடி முகப்பரு பிரச்சனைகள்
ஆரோக்கியமான உணவை சாப்பிட்ட பிறகும் நீங்கள் அடிக்கடி முகப்பரு பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும்.
Image credits: Getty
Tamil
உதடுகளின் நிறம் மாற்றம்
உடலில் அதிக கொழுப்பு காரணமாக உதடுகளின் நிறமானது அட நீல நிறத்தில் தோன்றும். இது தவிர உதடுகளின் விளிம்புகள் வீங்கும். இது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பின் அறிகுறியாகும்.
Image credits: Getty
Tamil
முகத்தில் சுருக்கம்
இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் அது கெட்ட கொழுப்பு உடலில் அதிகமாக இருப்பதற்கான காரணமாகும்.