மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் சமயத்தில் மார்பகத்தில் வலி ஏற்படும். இது பொதுவானது என்றாலும் சில சமயங்களில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
சில சமயத்தில் ஹார்மோன்கள் மார்பக திசுக்களைப் பாதிக்கும். இதன் விளைவாக மார்பகத்தில் வலி ஏற்படும்.
உங்களது உடலில்ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கூட மார்பகத்தில் வலி ஏற்படும்.
உங்களது மார்பகத்தில் கட்டி இருந்தால் மார்பக வலி ஏற்படும். இதற்கு உடனே ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
சில சமயங்களில் செரிமானம் சரியாக இல்லாவிட்டால் வயிற்று உப்புசம் போன்ற உணர்வு ஏற்படுவதால் மார்பில் வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
மார்பக வலி வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். எனவே ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
தயிர் உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகளா?
பி.பி. கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்
நெய்யின் அதிகமான நன்மைகளைப் பெற எவ்வாறு சாப்பிடனும்?
ஜிம் செல்பவர்கள் தலைக்கு எத்தனை நாட்கள் குளிக்கலாம்?