Tamil

நெய்யின் அதிகமான நன்மைகளைப் பெற எவ்வாறு சாப்பிடனும்?

Tamil

நெய்

நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

Image credits: Social media
Tamil

நெய்யை அதிகமாக சூடாக்காதே!

நெய்யானது வெண்ணையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. எனவே அதை மீண்டும் அதுவும் அதிகமாக சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Image credits: Social media
Tamil

நெய்யின் தரம் குறையும்

நெய்யில் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே அதை அதிகமாக சூடாக்கினால் அதன் தரம் கெட்டுப்போய்விடும், ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

Image credits: Social media
Tamil

நெய்யை டீப் ஃப்ரை பண்ணாதே!

டீப் ஃப்ரை பண்ணும் எந்தவொரு உணவுடன் நெய் சேர்க்காதே. காரணம் அதை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும்.

Image credits: Social media
Tamil

செரிமான ஆரோக்கியம்

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க ஒரு கிளாஸ் பாலில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து குடிக்கலாம். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் 2 சொட்டு நெய்யை மூக்கில் போடலாம்.

Image credits: Social media
Tamil

உணவில் நெய் சேர்க்கும் முறை

பருப்பு, சப்பாத்தி போன்ற உணவுகளின் சுவையை அதிகரிக்க அவற்றில் நெய் சேர்க்கலாம். பருப்பு பரிமாறும் போது நெய் சேர்க்கவும், சப்பாத்தி தயாரான பிறகு நெய்யை லேசாக சூடாக்கி தடவலாம்.

Image credits: Social media
Tamil

நெய் சாப்பிடும் முறை

நெய்யில் வைட்டமின் ஈ, டி, ஏ கே உள்ளன. எனவே தினமும் 20-30 கிராம் நெய் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயருக்கும். ஆனால் அதிகமாக சாப்பிட வேண்டாம்.

Image credits: Social Media

ஜிம் செல்பவர்கள் தலைக்கு எத்தனை நாட்கள் குளிக்கலாம்?

செம்பு பாத்திரத்தில் பால் குடிக்க கூடாதாம் தெரியுமா?

வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா?

சின்ன சின்ன விஷயங்கள் மறக்க இதுதான் காரணம்!!