Tamil

சின்ன சின்ன விஷயங்கள் மறக்க இதுதான் காரணம்!!

Tamil

மன அழுத்தம்

மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலில் கார்டிசோலை வெளியேறும். இது உங்களது நினைவாற்றல் திறனை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

நீர்ச்சத்து இல்லாமை

உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்றால் கவனம் மற்றும் நினைவாற்றல் பிரச்சனை ஏற்படும். எனவே உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: pexels
Tamil

தூக்கமின்மை

சரியாக தூங்கவில்லை என்றால் மூளைக்கு தகவல்களை சரியாக சேமிக்க நேரம் இருக்காது. இதனால் நினைவாற்றல் மற்றும் கவனப் பிரச்சனை ஏற்படும்.

Image credits: Getty
Tamil

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு இருந்தால் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.

Image credits: unsplash
Tamil

பதட்டம்

நீங்கள் பதட்டமாக இருக்கும்போது உங்களது மனம் படபடப்பாகும். மேலும் ரொம்பவே குழப்பத்தில் இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படும்.

Image credits: our own
Tamil

தைராய்டு

தைராய்டு சுரப்பி அல்லது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி ஹார்மோன்கள் உற்பத்தி செய்வதை தடுக்கும் இதனால் நினைவாற்றல் இழப்பு, மறதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

இதய நோய்

இதய நோய்கள் மூளைக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கும் நினைவாற்றலை பாதிக்கும்.

Image credits: Social Media

வெயிலால் முகம் சிவந்து போகுதா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

தொப்பையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க!

எடை குறைப்புக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இவர்கள் மறந்தும் கூட கீரை சாப்பிடக் கூடாது!