Tamil

செம்பு பாத்திரத்தில் பால் குடிக்க கூடாதாம் தெரியுமா?

Tamil

உடல் நலம் மோசமாகும்

பாலில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. அவை செம்பு பாத்திரத்தில் இருக்கும் கூறுகளுடன் வினைபுரிந்து ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

பாலின் சுவை குறையும்

செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் அதன் சுவை குறையக்கூடும். ஏனெனில் செம்பு பாலை ஆக்ஸிஜனேற்றுகிறது. இதனால் பாலின் சுவை பாதிக்கப்படுகிறது.

Image credits: Pixabay
Tamil

பாலின் ஊட்டச்சத்துக்கள் அழியும்

செம்பு பாத்திரத்தில் பாலை குடிப்பது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். ஏனெனில் செம்பு பாலில் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்.

Image credits: FREEPIK
Tamil

செரிமானம் மோசமாகும்

செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் வயிற்று வலி, வாந்தி, அமிலத்தன்மை, எரியும் உணர்வு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Image credits: FREEPIK
Tamil

நச்சாகும்

செம்பு பாத்திரத்தில் பாலை வைத்தால் வேதியியல் செயல்முறை ஏற்பட்டு, ஒரு நச்சுப் பொருளாக உடலில் செயல்படும்.

Image credits: FREEPIK
Tamil

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தின்படி, செம்பு பாத்திரம் தண்ணீர் குடிப்பதற்கு தான் நல்லது. ஆனால் பால் போன்ற வேறு எந்த அமிலப் பொருட்களும் குடிப்பதற்கு நல்லதல்ல.

Image credits: FREEPIK

வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா?

சின்ன சின்ன விஷயங்கள் மறக்க இதுதான் காரணம்!!

வெயிலால் முகம் சிவந்து போகுதா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

தொப்பையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க!