வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற பொட்டாசியம் உதவுகிறது.
Tamil
இலைக் காய்கறிகள்
இலைக் காய்கறிகளில் நைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
Tamil
பீட்ரூட்
அதிக அளவு நைட்ரேட் கொண்ட பீட்ரூட் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
Tamil
ஓட்ஸ்
அதிக நார்ச்சத்து கொண்ட ஓட்ஸ் பி.பி.யைக் கட்டுப்படுத்த சிறந்த உணவு.
Tamil
பெர்ரி பழங்கள்
புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி போன்றவற்றில் ஆந்தோசயனின்கள் அதிகம் உள்ளன. இது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
Tamil
சால்மன் மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் சால்மன். ஒமேகா-3 இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
Tamil
தயிர்
தயிர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.