புரத குறைபாட்டால் ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனை இது. உடலில் திரவம் தேங்குவதால் இது நிகழும். குறிப்பாக வயிறு, கால் மற்றும் பாதங்களில்.
புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு சோர்வு, பலவீனம், உடலில் ஆற்றல் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
புரத குறைபாட்டின் அறிகுறிகளில் ஒன்று தான் கொழுப்பு கல்லீரல். இது குடலில் ஏற்படும் சாத்தியமான மாற்றங்களால் வர வாய்ப்புள்ளது.
முடி உதிர்தல், நிறம் மாற்றங்கள், மெலிதல், சருமத்தில் தடிப்புகள், வறட்சி போன்றவை இதில் அடங்கும்.
புரத குறைபாட்டால் உங்கள் குழந்தையின் நடத்தையில் மாற்றங்கள் தெரியும். உதாரணமாக எரிச்சல், பதட்டம், அலட்சியம், ஆர்வமின்மை போன்றவையாகும்.
புரத குறைபாட்டால் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படும். இதனால் அவர்கள் எடை குறைவாகவும், குட்டையாகவும் இருப்பார்கள்.
போதுமான புரதம் இல்லாத குழந்தைகளின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் தாமதம் ஏற்படும். இதனால் அவர்களின் கற்கும் திறன் பாதிக்கப்படும்.
உடல் எடையை குறைக்க ஜவ்வரிசியை எப்படி சாப்பிடனும்?
முகம் இப்படி மாறினால் ஓவர் கொல்ஸ்ட்ரால் இருக்குனு அர்த்தம்!
உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிட சரியான நேரம் எது?
முடி வளர்ச்சிக்கு உதவும் 7 சிறந்த உணவுகள்