ரெட் ஒயினில் இருக்கும் சில சேர்மங்கள் மூளையில் செரோடோனின் அளவை ஒழுங்குப்படுத்தி மனநிலையை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
நல்ல தூக்கம்
ரெட் ஒயின் மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தம் குறைந்தால் நல்ல தூக்கம் வரும்.
Image credits: Pinterest
Tamil
எலும்புகளை வலுப்படுத்தும்
ரெட் ஒயின் உங்களது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
Image credits: our own
Tamil
முடி மற்றும் சருமத்திற்கு நல்லது
ரெட் ஒயின் முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்களை தடுக்கும். முகப்பருக்கள் வருவதை குறைக்கும். முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
Image credits: Social Media
Tamil
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ரெட் ஒயினில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகின்றது.
Image credits: Social Media
Tamil
மூட்டு வலி
ரெட் ஒயினில் இருக்கும் பண்புகள் ரெஸ்வெராட்ரோல் என்னும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியிலிருந்து நிவாரண அளிக்கும்.
Image credits: Getty
Tamil
ரெட் ஒயின் தீமைகள்
அதிகமாக குடித்தால் சர்க்கரை நோய், உடல் பருமன், நரம்பு பிரச்சனை, தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.