வாக்கிங், யோகா- நீரிழிவு நோயாளிகளுக்கு எது நல்லது?
health May 10 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
யோக நன்மைகள்
நடை பயிற்சியுடன் ஒப்பிடுகையில் யோகா ரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதற்கு வழிவகுக்கும். மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இன்சுலின் எதிர்ப்பை குறைக்கும்.
Image credits: FREEPIK
Tamil
பிற நன்மைகள்
யோகா உடலுக்கு மட்டுமல்ல மன அழுத்தத்தை குறைத்து, நல்ல மனநிலையை பராமரிக்கவும், நன்றாக தூங்கவும் உதவும்.
Image credits: FREEPIK
Tamil
நடைப்பயிற்சி நன்மை
நடைப்பயிற்சி ரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. கூடுதலாக இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் இது நன்றாக வேலை செய்யும்.
Image credits: Getty
Tamil
எது சிறந்தது?
மன அழுத்தம், மனநிலை தொடர்பான பலன்களை பெற விரும்புவோருக்கு யோகா சிறந்த தேர்வாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
நடப்பது ஏன் நல்லது?
எளிமையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உடற்பயிற்சியை விரும்புவோருக்கு நடைபெறுச்சு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Image credits: freepik
Tamil
குறிப்பு
யோகா மற்றும் நடைபெற்று இரண்டும் நீரிழிவுக்கு மிகவும் நல்ல பயக்கும். ஆனால் யோகா கிளைசெமிக் கட்டுப்பாட்டில் அதிக கணிச்சமான
முன்னேற்றங்களை வழங்கும்.