Tamil

வெறும் காலுடன் நடத்தல் vs காலணிகள் அணிதல் எது சிறந்தது?

Tamil

தசைகளை வலுப்படுத்தும்

வெறும் காலுடன் நடப்பது கால்கள் மற்றும் கால்களின் தசைகளை அதிகமாக ஈடுபடுத்தும். இது கால்களை வலுப்படுத்தி உடலை சமநிலைப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

தோரணம் மேம்படும்

வெறுங்காலுடன் நடப்பது தோரணையை மேம்படுத்தும். பாதங்கள் இயற்கையாகவே தரையில் படுவதால் உடலின் மற்ற பாகங்களில் அழுத்தத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது

நடக்கும்போது காலணிகள் அணிந்தால் கூர்மையான பொருட்கள், கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் வெப்பத்திலிருந்து கால்களை பாதுகாக்கும்.

Image credits: Freepik
Tamil

ஆதரவு கிடைக்கும்

பாதத்தில் ஏதேனும் கோளாறுகள் காயம் இருந்தால் உங்களது பாதங்களுக்கு நல்ல ஆதரவையும் வழக்கும் காலணிகள். 

Image credits: Freepik
Tamil

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் வெறுங்காலுடன் நடப்பது நல்லதல்ல. காரணம் நீரிழிவு நரம்பியல் உணர்வை குறைக்கும். இதனால் காயங்கள் ஏற்படும். பின் அதை குணப்படுத்துவது கடினம்.

Image credits: Freepik
Tamil

யாருக்கு நன்மை

கால் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களுக்கு வேறுங்காளுடன் நடப்பது நன்மை.

Image credits: Freepik
Tamil

குழந்தைகளுக்கு நல்லதா?

நடக்க பழகும் குழந்தைகளுக்கு வெறும் காலுடன் நடப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இது கால் வளர்ச்சியை தூண்டும், தசைகள், எலும்புகளை பலப்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

குறிப்பு

சர்க்கரை நோயாளிகள், நரம்பியல் நோய், மோசமான ரத்த ஓட்டம், சரும அலர்ஜி அல்லது தடிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெறுங்காலுடன் நடக்கக்கூடாது.

Image credits: Freepik

கிரீன் டீ குடிக்கும் பலர் செய்யும் தவறுகள் இவைதான்.. உடனே திருத்துங்க

பருக்கள் நீக்கும் உருளைக்கிழங்கு தோல்; எப்படி யூஸ் பண்ணனும்? 

வெண்டைக்காய் ரொம்பவே நல்லது; ஆனா இந்த உணவுகளுடன் சாப்பிடாதீங்க..!

நேபாளம் பெண்களின் அழகு குறிப்பு என்ன தெரியுமா?