கிரீன் டீ குடிக்கும் பலர் செய்யும் தவறுகள் இவைதான்.. உடனே திருத்துங்க
health May 03 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
சாப்பிட்ட உடனே குடிக்காதே!
சாப்பிட்ட உடனே கிரீன் டீ குடிப்பது சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்காது. மேலும் புரத செரிமானத்தில் தலையிடும். சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் குடிக்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
வெறும் வயிற்றில் குடிக்காதே!
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். அஜீரணத்தை தவிர்க்க, உணவுக்குப் பிறகு குடிக்கலாம்.
Image credits: Getty
Tamil
அதிகமாக குடிக்காதே!
கிரீன் டீயில் காஃபின் மற்றும் டானிக் உள்ளதால் அதிகமாக குடித்தால் தலைவலி, எரிச்சல் ஏற்படும் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுதலை குறைக்கும்.
Image credits: Getty
Tamil
தேன்
சூடான கிரீன் டீயில் தேன் சேர்த்து குடித்தால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. வேண்டுமானால் குளிர்வித்த பிறகு சேர்க்கலாம்.
Image credits: Getty
Tamil
மருந்துகள்
மருந்து மாத்திரைகளுடன் கிரீன் டீ ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது இது மருந்து உறிஞ்சுதலில் தலையிடும், அமலத்தன்மையை தூண்டும்.
Image credits: Pixels
Tamil
ஒரே நேரத்தில் இரண்டு
ஒரே நேரத்தில் இரண்டு கிரீன் டீ பைகளை பயன்படுத்துவது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும், தேவையில்லாமல் உடலில் காஃபின் உட்கொள்ளலை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
வேகமாக குடிக்காதே!
கிரீன் டீயை வேகமாக குடிப்பது நல்லதல்ல. மெதுவாக குடியுங்கள்.
Image credits: Getty
Tamil
நன்மைகள்
எடையை குறைக்க உதவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், மூளையின் செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியதை மேம்படுத்தும்.