பப்பாளியில் நார்ச்சத்து அதிகமா இருக்கு. தினமும் இதைச் சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் சூப்பராக மேம்படும். செரிமானப் பிரச்சனைகள் வராது.
பப்பாளியில் வைட்டமின் சி சத்து தாராளமாக இருக்கு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ரொம்பவே உதவும். இதனால், நோய்த்தொற்றுகள் எளிதில் அண்டாது.
பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கு. இது உடம்பில் உள்ள செல்களை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
பப்பாளியில் நீர்ச்சத்து ரொம்ப அதிகம். தினமும் இதைச் சாப்பிட்டால், உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு (dehydration) ஏற்படாமல் தடுக்கலாம்.
தினமும் பப்பாளி சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தைப் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
பப்பாளியில் கலோரிகள் ரொம்பவே குறைவு. அதனால் தினமும் இதைச் சாப்பிடுவது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவும்.
பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
Guava Benefits: தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!
டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்க!
Weight Loss: வெயிட் லாஸ் பன்ற ஐடியாவா..? இந்த 7 ஜூஸ் மிஸ் பண்ணாதீங்க
சிறுநீரகக் கல்லை கரைக்கும் 7 சக்திவாய்ந்த பழங்கள்!