சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள், தங்கள் டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பழங்கள் குறித்து இந்த வெப்ஸ்டோரிஸில் பார்க்கலாம்.
முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் சோடியம் மிகவும் குறைவு. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் கரையும்.
எலுமிச்சையில் சிட்ரேட் சத்து அதிகமாக உள்ளது. இது கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
ஆரஞ்சு பழத்தில் சிட்ரேட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இதைச் சாப்பிடுவது சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும்.
தர்பூசணியில் நீர்ச்சத்து மிக அதிகம். இதை தினமும் சாப்பிட்டால், சிறுநீரகக் கற்களை எளிதில் கரைத்துவிடலாம்.
பேரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம். இதை தினமும் சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும்.
பப்பாளியில் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிடுவதும் சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும்.
Mint Benefits: புதினாவின் 8 முக்கிய நன்மைகள்; மிஸ் பண்ணாதீங்க!
Kidney Health: சிறுநீரகத்தை சூப்பரா வைக்கும் 6 பானங்கள்... இதெல்லாம் குடிங்க!
Bone Health: எலும்புகளை வலுவாக்க நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
Olive Oil: ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!