பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
சிறிய முள் உள்ள மீன்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த முட்டைகளை சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்கும்.
கீரைகளில் கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்கும்.
சிட்ரஸ் பழங்கள், பெர்ரிஸ், கொய்யா போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமுள்ளது. இவற்றை தினமும் சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்க உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகளில் மெக்னீசியம், புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
ஒமேகா-3 நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது, எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.
Olive Oil: ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
பிளாக் காபி குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா? அடேங்கப்பா!
லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
High BP Foods: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த 6 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!