Tamil

உயர் இரத்த அழுத்தம்: தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்!

Tamil

ரெட் மீட் வேண்டவே வேண்டாம்

பேக்கன், ஹாட் டாக், டெலி மீட் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், டின்களில் வரும் சூப், ஃபாஸ்ட் ஃபுட், பர்கர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
Image credits: Getty
Tamil

சோயா சாஸ், கெட்சப்

சோயா சாஸ், கெட்சப் போன்றவற்றில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும். இது உடலின் சோடியம் அளவை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் இவற்றைத் தவிர்த்திடுங்கள்.
Image credits: Freepik
Tamil

சர்க்கரை பானங்களுக்கு 'நோ' சொல்லுங்க

சர்க்கரை அதிகம் உள்ள பானங்களைத் தவிர்த்திடுங்கள். சோடா, இனிப்பான எனர்ஜி டிரிங்க்ஸ், மிட்டாய்கள் போன்றவை இன்சுலின் அளவை அதிகரித்து, உடல் எடையைக் கூட்டும்.
Image credits: Getty
Tamil

வெண்ணெய், நெய், கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

வெண்ணெய், நெய், கொழுப்பு நீக்கப்படாத பால் பொருட்கள் போன்றவை LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் உயரும் அபாயம் உள்ளது.
Image credits: Getty
Tamil

மது அருந்தும் பழக்கம்

தொடர்ந்து அதிகமாக மது அருந்தினால், இரத்த அழுத்தம் கணிசமாக உயரும். இது இதய நோய்க்கான மருந்துகளின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
Image credits: Getty
Tamil

வெள்ளை பிரெட், வெள்ளை பாஸ்தா

வெள்ளை பிரெட், வெள்ளை பாஸ்தா போன்றவை மிக வேகமாக ஜீரணமாகிவிடும். இதனால் இன்சுலின் அளவு திடீரென உயர்ந்து, இதய ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
Image credits: social media

Acid Reflux: நெஞ்செரிச்சல் பிரச்சனையா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!

Weight Loss: தொப்பையைக் கரைக்கும் 6 சூப்பர் உணவுப்பொருள்!

Dark Circles: கண்களைச் சுற்றிக் கருவளையமா? இந்த 7 வீட்டு வைத்தியங்கள் போதும்!

Uric Acid: யூரிக் அமிலம் குறையணுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!