Tamil

Weight Loss: தொப்பையைக் கரைக்கும் 6 சூப்பர் உணவுப்பொருள்!

உடல் எடையை கட்டுக்குள் வைக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 6 முக்கிய மசாலாப் பொருட்கள் இங்கே பார்க்கலாம். 

Tamil

மிளகு

மிளகு உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்ல, இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் இருக்கு. இதை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்கள் நிறைய இருக்கு. இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Pinterest
Tamil

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், பசி குறையும். இதன் மூலம் உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

Image credits: Getty
Tamil

பெருஞ்சீரகம் (சோம்பு)

பெருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் அதிகம். இது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

ஏலக்காய்

ஏலக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இதை சாப்பிடுவது உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

மிளகாய்

உணவில் மிளகாய் சேர்ப்பது கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இது உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கும்.

Image credits: Getty

Walnuts: தினமும் ஒரு கைப்பிடி வால்நட் சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளம்!

உயர் ரத்த அழுத்தம் முதல் இதய நோய் வரை... ஆளி விதை தரும் அற்புதம்!

டிரை ஃப்ரூட்ஸை அதிகமா சாப்பிடுறீங்களா? பக்கவிளைவுகள் வரலாம் ஜாக்கிரதை!

சருமம் முதல் எடைக் குறைப்பு வரை: வெள்ளரிக்காய் தரும் அற்புதங்கள்!