தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த வெப்ஸ்டோரிசில் விரிவாக பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை தண்ணீர் செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
எலுமிச்சை தண்ணீர் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஃபேட்டி லிவர், லிவர் சிரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சரும ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்கின்றன.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
எலுமிச்சையில் உள்ள பெக்டின் ஃபைபர், பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
High BP Foods: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த 6 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!
Acid Reflux: நெஞ்செரிச்சல் பிரச்சனையா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!
Weight Loss: தொப்பையைக் கரைக்கும் 6 சூப்பர் உணவுப்பொருள்!
Dark Circles: கண்களைச் சுற்றிக் கருவளையமா? இந்த 7 வீட்டு வைத்தியங்கள் போதும்!