Tamil

தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!

Tamil

மலச்சிக்கல் தீரும்

கொய்யாப்பழத்தில் டயட்டரி ஃபைபர், அதாவது நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் குறையும்

கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொய்யாப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்

கொய்யாப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால், நார்ச்சத்து அதிகம். இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சரும ஆரோக்கியம் மேம்படும்

கொய்யாப்பழத்தில் வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும் அதிகமாக உள்ளன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பொலிவாக வைத்திருக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் வருவதைத் தடுக்க உதவும்.

Image credits: Getty

டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்க!

Weight Loss: வெயிட் லாஸ் பன்ற ஐடியாவா..? இந்த 7 ஜூஸ் மிஸ் பண்ணாதீங்க

சிறுநீரகக் கல்லை கரைக்கும் 7 சக்திவாய்ந்த பழங்கள்!

Mint Benefits: புதினாவின் 8 முக்கிய நன்மைகள்; மிஸ் பண்ணாதீங்க!