கல்லீரலில் கொழுப்பு இருப்பதை சில சரும அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
Image credits: Getty
Tamil
முகம் வீக்கம்
கல்லீரலில் கொழுப்பு இருந்தால் முகம் வீக்கமாக இருக்கும். வயிற்று வலி குமட்டல் போன்ற அருகில் உடன் கண்களுக்கு கீழே முகம் வீக்கமாக இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்.
Image credits: Getty
Tamil
முகத்தில் பருக்கள்
முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அடிக்கடி வயிறு வலி மற்றும் பருக்களுக்கு வருவதற்கு கல்லீரல் கொழுப்பு ஒரு காரணம் ஆகும்.
Image credits: Getty
Tamil
அரிப்புகள்
கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் சருமத்தில் அரிப்பு எரிச்சல் போன்ற அறிகுறிப்பு ஏற்படலாம். எனவே, அடிக்கடி ஏற்படும் அரிப்பினை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Image credits: Getty
Tamil
சிவப்பு கோடு
கல்லீரலில் கொழுப்பு இருக்கும் போது சில சரும பிரச்சனைகளும் ஏற்படலாம். அதன்படி, முகம் மற்றும் சருமத்தில் சில சிவப்பு கோடுகள் தோன்றும்.
Image credits: Getty
Tamil
மஞ்சள் நிறத்தில் முகம்
கல்லீரலில் கொழுப்பு இருக்கும் போது முகம் மஞ்சள் நிறமாக இருக்கும். கல்லீரல் செய்தமடையும்போது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம்.
Image credits: Getty
Tamil
பிற அறிகுறிகள்
கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் வயிற்று வலி, குமட்டல், உடல் பலவீனம், பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் உங்கள் உடலில் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
முக்கிய அறிவிப்பு
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் தாமதப்படுத்தாமல் உடனே உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.