தண்ணீர் குடிப்பதால் நம் உடல் நீரேற்றமாக இருக்கிறது. ஒரு நாளில் தண்ணீர் குடிக்க ஏற்ற நேரம் எது என்பதை இங்கு காணலாம்.
health May 25 2023
Author: Ma riya Image Credits:Getty
Tamil
நேரம்
தாகம் எடுக்கும்போது தவிர்க்காமல் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் தண்ணீர் அருந்துவது நல்ல பலனை தரும்.
Image credits: Getty
Tamil
காலை
நாம் இரவில் வெகுநேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்போம். ஆகவே காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.
Image credits: Getty
Tamil
உணவுக்கு முன்
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்துவது உணவுப் பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
Image credits: Getty
Tamil
படுக்கும் முன்
தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
Image credits: stockphoto
Tamil
குளிக்கும் முன்
குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
மசாஜ்
மசாஜுக்கு பின் தண்ணீர் குடிப்பது மசாஜ் செய்யும் போது வெளியாகும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
Image credits: Getty
Tamil
வியர்வை
உடலில் வியர்வை வெளியான பின்னர் தண்ணீர் குடிப்பது தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் இழப்பை ஈடு செய்கிறது.
Image credits: Getty
Tamil
உடற்பயிற்சி
நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
தவறு
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் கடகடவென குடிக்கக் கூடாது. அவ்வப்போது உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.