வைட்டமின் டி குறைபாடு பெண்களின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!
health May 13 2025
Author: Kalai Selvi Image Credits:our own
Tamil
தசை மற்றும் எலும்புகள் வலி
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் மற்றும் தசைகளில் அடிக்கடி வலி ஏற்படும். கூடவே, தசைகள் பலவீனமாகி, அடிக்கடி தசை சோர்வாக உணர்வீர்கள்.
Image credits: Getty
Tamil
முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்
பெண்களின் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.
Image credits: Pinterest
Tamil
மன அழுத்தம் ஏற்படும்
வைட்டமின் டி குறைபாட்டால் பெண்களுக்கு மன அழுத்தம், மனசோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது தவிர நினைவாற்றல் இழப்பு பிரச்சனையை சந்திப்பீர்கள்.
Image credits: Getty
Tamil
சிறுநீர் சிக்கல்
வைட்டமின் டி குறைபாட்டால் பெண்கள் சிறுநீர், மலம் கழிப்பதை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் கூடவே மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்.
Image credits: Getty
Tamil
தீர்வு என்ன?
வைட்டமின் டி பெற பெண்கள் சிறிது நேரம் காலை சூரிய ஒளியில் இருக்கலாம். இது வைட்டமின் டி குறைபாட்டை பூர்த்தி செய்யும்.
Image credits: Getty
Tamil
வைட்டமின் டி உணவுகள்
அதுபோல வைட்டமின் டி குறைபாட்டை போக்க, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.