Tamil

மஞ்சள் காமாலை வந்தா இதை பண்ணுங்க!!

Tamil

கரும்பு சாறு

வெறும் வயிற்றில் கரும்பு சாறு குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலையை குறைக்கலாம். இது உடலுக்கு ஆற்றலை அளித்து, கல்லீரலை சுத்தப்படுத்தும்.

Image credits: Gemini
Tamil

துளசி இலைகள்

காலையில் 7-8 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது கஷாயம் போட்டு குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

Image credits: Getty
Tamil

நன்கு பழுத்த பப்பாளி பழம்

நன்கு பழுத்த பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Pinterest
Tamil

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் உடலில் நீரேற்றமாக வைத்திருக்கும், கல்லீரலை நச்சு நீக்கும் மற்றும் மஞ்சள் காமாலையின் விளைவுகளை குறைக்கும்.

Image credits: Social Media
Tamil

முள்ளங்கி ஜூஸ்

மஞ்சள் காமாலைக்கு வெள்ளை முள்ளங்கி ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும். எனவே தினமும் ஒரு கிளாஸ் குடியுங்கள். மேலும் இது கல்லீரல் வீக்கத்தை குறைக்கும், செரிமான அமைப்பை செயல்படுத்தும்.

Image credits: unsplash
Tamil

மஞ்சள் காமாலைக்கு பிற முன்னெச்சரிக்கைகள்

மஞ்சள் காமாலை உடலை பலவீனப்படுத்தும். எனவே ஓய்வு மிகவும் அவசியம். வெயிலில் சென்றால் பிரச்சனை அதிகரிக்கும் எனவே வீட்டிற்குள் இருங்கள்.

Image credits: pixabay
Tamil

லேசான உணவுகள்

மஞ்சள் காமாலையின் போது எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறிகள், பாசிப்பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?

எடையை குறைய தண்ணீர் எவ்வாறு உதவுகிறது?

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவினால் வரும் பக்க விளைவுகள்

டயட்ல தீவிரமா இருக்கீங்களா? இந்த பிரச்சனை வரலாம் ஜாக்கிரதை!