health

பாரம்பரியம்

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது குறித்து ஆயுர்வேதம் நிறைய சொல்கிறது. 

Image credits: canva

செரிமானம்

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் மலச்சிக்கல், வாயு, வீக்கம், செரிமான கோளாறுகள் நீங்கும். 

Image credits: canva

மன அழுத்தம்

தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் மன அழுத்தம் குறையும். 

Image credits: canva

மாதவிடாய் வலி

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் மாதவிடாய் வலியில் நிவாரணம் கிடைக்கும். 

Image credits: canva

சரும பொலிவு

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் சருமம் உள்ளிருந்து போஷாக்கு பெற்று ஈரப்பதமாக இருக்கும். 

Image credits: canva

கருவுறுதல்

தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் குழந்தை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தினமும் இரவு செய்தால் நல்ல பலனை தரும். 

Image credits: canva

கண் பார்வை

தொப்புளில் கடுகு எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கண் பார்வை மேம்படும்.  

Image credits: canva

முடி வளர்ச்சி

கருமையான அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு தொப்புளில் எண்ணெய் வைப்பது நன்மை பயக்கும். 

Image credits: Getty

நன்மைகள்

தொப்புளில் எண்ணெய் வைப்பதை பழக்கப்படுத்தி கொள்வதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 

Image credits: canva
Find Next One