உடல் எடையைக் குறைக்க உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
கொழுப்பைக் குறைக்க சியா விதைகளைச் சாப்பிடுங்கள். ஒரு வாரத்தில் வித்தியாசத்தைக் காணலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சியா விதைகளை 30 நிமிடங்கள் ஊற வைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள்.
பால், தேன், பழங்கள் மற்றும் சியா விதைகளைக் கொண்டு புட்டிங் தயாரிக்கலாம்.
சியா விதைகளை சாலட் அல்லது காய்கறிகளின் மேல் தூவி சாப்பிடலாம்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 உணவுகள்
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் முழங்கால் வலி வருமா?
மழைக்காலத்தில் விட்டமின் டி குறைபாட்டை போக்கும் உணவுகள்
மலச்சிக்கலைப் போக்க உதவும் நார்ச்சத்துள்ள உணவுகள்