நின்று கொண்டே தண்ணீர் குடித்தால் அது நேரடியாக வயிறு மற்றும் குடலை அடையும். ஆனால் மூட்டுகளில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தாது.
உட்கார்ந்து மெதுவாக தண்ணீர் குடித்தால் மூட்டுகளில் எந்தவித அழுத்தமும் ஏற்படாது மற்றும் முழங்கால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் உடல் நீரேற்றமாக இருக்கும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
நீரேற்றமாக இருக்க தண்ணீர் தேவை. ஆனால் அதிகமாக குடிப்பது உடலில் எதிர்மறையான விளைவு ஏற்படுத்தும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மற்றும் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமான செயல்பாட்டை பாதிக்கப்படும். அதாவது செரிமானத்தை மெதுவாக்கி வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மழைக்காலத்தில் விட்டமின் டி குறைபாட்டை போக்கும் உணவுகள்
மலச்சிக்கலைப் போக்க உதவும் நார்ச்சத்துள்ள உணவுகள்
தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?
மறந்தும் டீ குடிச்சுட்டு இந்த தவறுகளை பண்ணாதீங்க!!