நார்ச்சத்தால் நிறைந்த பழம் கொய்யா. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி சாப்பிடுவதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
ஓட்ஸிலும் நார்ச்சத்து இருப்பதால் இவையும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.
ஆரஞ்சு சாப்பிடுவதும், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
உலர்ந்த பிளம் பழம் அல்லது ப்ரூன்ஸ் நார்ச்சத்தால் நிறைந்துள்ளது. எனவே ப்ரூன்ஸை ஊறவைத்து சாப்பிடுவது மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த கீரை சாப்பிடுவதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?
மறந்தும் டீ குடிச்சுட்டு இந்த தவறுகளை பண்ணாதீங்க!!
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்க வீட்டு வைத்தியம்!!
உப்பு: சமையலுக்கு மட்டுமல்ல.. இப்படியும் பயன்படுத்தலாம்!