துருவை நீக்க உப்பு போதும். துருப்பிடித்த இடத்தில் உப்பைத் தடவி நன்கு தேய்த்துக் கழுவலாம்.
உப்பும், எலுமிச்சை சாறும் கலந்து அவற்றை துணிகளில் தடவி துர்நாற்றத்தை போக்கலாம்.
மீன் தொட்டியை உப்பிட்டு கழுவினால் சுத்தமாகும்.
வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிய பின் கைகளில் உப்பு நீரில் கழுவலாம்.
சிங்க்கில் உப்பைத் தூவி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யலாம்.
நிலத்தைத் துடைக்கும் நீரில் உப்பு சேர்த்தால் பூச்சிகள் வராது.
பாத்திரத்தில் கறையை நீக்க உப்பு போதும். உப்பிட்டு நீர் ஊற்றி வைத்து பின் கழுவலாம்.
மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்
தலைமுடிக்கு ஆளி விதை எண்ணெய் நன்மைகள்!!
கிட்னி பாதிப்பைக் காட்டும் 8 அறிகுறிகள்!
ஆயில் அதிகமாக யூஸ் பண்ணி சமைக்கிறீங்களா? இந்த பிரச்சினைகள் வரும் கவனம்