மறந்தும் டீ குடிச்சுட்டு இந்த தவறுகளை பண்ணாதீங்க!!
health May 30 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
பழங்களை சாப்பிடாதே!
டீ குடித்த பிறகு பழங்கள் சாப்பிடக்கூடாது. டீயில் இருக்கும் டானின்கள் பழங்களிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுத்து வயிற்றில் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: gemini
Tamil
குளிர்ந்த பொருட்களை சாப்பிடாதே!
நீங்கள் டீ குடித்த பிறகு குளிர்ந்த பொருட்கள் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். சூடான டீ அருந்திய பிறகு குளிர்ந்த பொருட்களை சாப்பிட்டால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.
Image credits: social media
Tamil
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாதே!
டீ குடித்த பிறகு மஞ்சளிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடால் சில வேதியியல் எதிர் வினைகளை ஏற்படுத்தி, செரிமானத்தை கெடுத்துவிடும்.
Image credits: social media
Tamil
தண்ணீர் குடிக்காதே!
டீ குடித்து பிறகு உடனே தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: social media
Tamil
தயிர், மோர் சாப்பிடாதே!
டீ குடித்த பிறகு தயிர் மற்றும் மோர் சாப்பிட்டால் செரிமானங்களுக்கு பாதிக்கப்படும். மேலும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படும்.
Image credits: Pinterest
Tamil
குளிர்ந்த பானங்களை குடிக்காதே!
டீ குடித்த பிறகு குளிர்பானங்களை குடித்தால், உங்களுக்கு வெப்பம் மற்றும் சளி, இருமல் பிரச்சனை ஏற்படும்.
Image credits: Social Media
Tamil
இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடாதே!
டீ குடித்த பிறகு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், இரும்புச்சத்து உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படும்.