முட்டையில் வைட்டமின் A, B, C, D, E, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.
Tamil
முட்டைகளின் எண்ணிக்கை
ஒரு நாளில் சாப்பிட வேண்டிய முட்டைகளின் எண்ணிக்கை வயது, எடை, உடல் செயல்பாடுகள், உடல்நலக் குறைபாடுகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
Tamil
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக மஞ்சள் கரு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
Tamil
முட்டையின் வெள்ளைக்கரு
இதய நோய் அபாயம் உள்ளவர்கள் மஞ்சள் கருவுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
Tamil
தினமும் எத்தனை முட்டை?
ஆரோக்கியமான ஒருவர், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மூன்று முட்டைகள் வரை தினமும் சாப்பிடலாம்.
Tamil
கவனத்தில் கொள்ளுங்கள்
நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Tamil
ஊட்டச்சத்து நிபுணர்
உணவு நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.