health

நல்ல பூண்டா? கெட்ட பூண்டா? எப்படி கண்டறிவது?

நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் பூண்டு முக்கியமான ஒன்று. எனவே பூண்டின் தரத்தைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நகலி பூண்டை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்வோம்.  

Image credits: Getty

பூண்டு நிறம்

பூண்டு பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்காது. மாறாக வெளிர் கோதுமை நிறத்தில் இருக்கும். முழு வெள்ளை பூண்டை விற்றால், அதை உரித்துப் பாருங்கள். 

பூண்டு ஒரே வடிவத்தில் இருக்குமா?

நிஜத்தில் பூண்டு ஒருபோதும் ஒரே வடிவத்தில் இருக்காது. ஒரே வடிவத்தில் விற்றால், அது போலியானதாக இருக்கலாம்.

தோலை சரிபார்க்கவும்

இயற்கையான பூண்டின் தோல் மெல்லியதாக இருக்கும் மற்றும் எளிதில் உரித்துவிடலாம். அதே நேரத்தில் போலி பூண்டின் தோல் தடிமனாக இருக்கும், உரிப்பதற்கும் கடினமாக இருக்கும். 

நீரில் பூண்டை சோதிக்கவும்

பூண்டை தண்ணீரில் போட்டு பார்க்கலாம். தண்ணீரில் பூண்டு மூழ்கினால், அது உண்மையான பூண்டு. மிதந்தால் அது போலியானது. 

வாசனையை வைத்து கண்டுபிடிக்கவும்

பூண்டின் வாசனை எளிதாக கண்டறிந்து விடலாம். உங்களுக்கு பூண்டிலிருந்து எந்த வாசனையும் வரவில்லை என்றால், அது போலியானதாக இருக்கலாம். 

மூட்டு வழியா? தினமும் இந்தப் பழத்தை சாப்பிடுங்கள்!!

உடலுக்கு காபி ஆற்றலைக் கொடுக்குமா?

பியூட்டி பார்லருக்கு குட் பாய் சொல்லுங்க; வாழை பழமே போதுமாம்

வாயு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?