மூட்டு வழியா? தினமும் இந்தப் பழத்தை சாப்பிடுங்கள்!!
ஆப்பிள், எலுமிச்சை, பெர்ரி, அன்னாசி, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும். இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை
ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை
எலுமிச்சை பழங்கள் வைட்டமின் சி ஆற்றல் நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. அமிலத்தன்மை செரிமானத்தை மேம்படுத்துகிறது
Image credits: freepik
Tamil
பெர்ரி பழங்கள்
புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதிக நார்ச்சத்து உள்ளன.
Image credits: Getty
Tamil
அன்னாசி பழம்
அன்னாசிப்பழத்தில் செரிமானத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். வெப்பமண்டல பழமான இது பெருங்குடலை சுத்தப்படுத்தி, மூட்டு வழியையும் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
பப்பாளி பழம்
பப்பாளி புரதத்தை உடைத்து செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் அதிக நார்ச்சத்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது
Image credits: Getty
Tamil
மாதுளை பழம்
மாதுளையில் ஆக்சிஜன் நிறைந்துள்ளது. குறிப்பாக பாலிபினல்கள் கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது