பல் துலக்கும் முன் எவ்வளவு தண்ணீர் குடித்தால் நல்லது?
health May 16 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
எழுந்தவுடன் பல் துலக்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நன்றாக சுத்தமாகும். இது குடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
Image credits: ChatGPT
Tamil
எடை இழப்புக்கு உதவும்
பல் துலக்கும் முன் தண்ணீர் குடித்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, எடை இழுப்புக்கு உதவும்.
Image credits: Social Media
Tamil
சருமத்திற்கு நன்மை பயக்கும்
உங்களது சர்மநேரத்திற்கு தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சரும செல்கள் உட்பட்ட புதிய உடல் செல்லுதல் உருவாக உதவும்.
Image credits: pinterest
Tamil
மலச்சிக்கலை போக்கும்
காலையில் பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை போக்கி, குடலை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
Image credits: pinterest
Tamil
எவ்வளவு குடிக்க வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி 1-2 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
Image credits: social media
Tamil
குறிப்பு
பெரும்பாலானோர் பல் துலுக்கிய பிறகு தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் இப்படி செய்வது நீங்கள் பயன்படுத்திய பேஸ்டின் செயல் திறனை குறைக்கும்.
Image credits: pexels
Tamil
நினைவில் கொள்
பல் துலக்கிய பிறகு குறைந்தது 15-20 எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது. அதுதான் பல் ஆரோக்கியத்திற்கு நல்லது.