health
முட்டைக்கோஸ், கேரட்டை சம அளவு எடுத்து ஜூஸ் செய்து, காலை மாலை ஒரு டம்ளர் இந்த ஜூஸை குடித்து வந்தால் குடல்புண் குணமாகும்.
காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். தேன் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. இது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.
அல்சர் நோயாளிகளுக்கு நெய் பயன்படுத்துவது நன்மை பயக்கும். பசும்பாலில் நெய், ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வந்தால், அல்சர் குணமாகும்.
வாழைப்பழம் வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. இதில் வயிற்று அமிலத்தை குணப்படுத்தும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
வயிற்றுப் புண் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவது நல்லது. இது தவிர பாதாமை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
பேரீச்சம்பழத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது அல்சரின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது.
அரை கப் குளிர்ந்த பாலில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து குடித்தால் வயிற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இந்த மசாலா வயிற்றுப் புண்ணிற்கு நன்மை பயக்கும். வயிற்றுப்புண் ஏற்பட்டால், இப்பொடியை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும் இதனுடன் எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும்.