ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்க கிராம் கிராம்பு தேநீர் குடிங்க...!!!
Image credits: Getty
கிராம்பு தேநீர் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
Image credits: Getty
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Image credits: Getty
சளி, இருமலைத் தடுக்க
கிராம்புகளில் கிருமி நாசினிகள், வைரஸ் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சளி, இருமலைத் தடுக்கின்றன.
Image credits: Getty
ஆரோக்கியமான செரிமானம்
இந்த டீ குடிப்பதால் உங்கள் செரிமானம் மேம்படும். ஆரோக்கியமான செரிமானம் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
Image credits: Getty
எடை இழப்புக்கு
இந்த பானம் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது.
Image credits: Getty
பல் வலி நீங்க
நீங்கள் ஈறு அல்லது பல் வலியால் அவதிப்பட்டால் கிராம்பு தேநீர் அருந்துவது நல்லது. கிராம்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
Image credits: Getty
நெஞ்செரிச்சல் நீங்க
நெஞ்செரிச்சல் அல்லது சைனஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம்பு தேநீர் ஆரோக்கியமான பானமாகும்.
Image credits: Getty
உடல் வெப்பநிலை குறைக்க
கிராம்புகளில் வைட்டமின் ஈ, கே உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. இது உங்கள் உடலின் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.
Image credits: Getty
மூட்டு வலி நீங்க
குளிர்ந்த கிராம்பு தேநீர் குடிப்பது நாள்பட்ட மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது என்று நம்பப்படுகிறது.