Relationship

பாதுகாப்பின்மை

உங்கள் துணை அருகாமையில் இல்லாத சமயங்களில் பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்படும். அன்பை விடவும் அவர்களிடம் முக்கியத்துவத்தையே எதிர்பார்ப்பீர்கள். 

Image credits: stockphoto

முக்கியத்துவம்

நீங்கள் துணையின் விருப்பத்திற்கும், தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கமாட்டீர்கள். அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். 

Image credits: stockphoto

தொடர்பு

உங்களுக்குள் உணர்வு ரீதியான தொடர்பு ஏதும் உறுதியாக இல்லை என்று நினைப்பீர்கள். 

Image credits: stockphoto

அறிதல்

நீங்கள் அவர்களை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அவர்களுடன் நேரம் செலவழிக்கவும் மகிழ்ந்திருக்கவும் மட்டும் விரும்புவீர்கள்.

Image credits: stockphoto

கருத்து

உங்களுடைய உறவில் பிறருடைய கருத்துக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து துணையை இரண்டாம்பட்சமாக நடத்துவீர்கள். 

Image credits: stockphoto

உடல் தேவை

உங்களுடைய உறவில் காமத்திற்கு முதலிடம் இருக்கும். உணர்வு ரீதியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக இருக்கும். 

Image credits: Getty

எதிர்காலம்

உங்கள் துணையுடன் எதிர்காலம் குறித்து சிந்திக்காவிட்டால் அந்த உறவை தற்காலிகமாக நீங்கள் நினைப்பதாக அர்த்தம். 

Image credits: Getty

வெளிப்படைத்தன்மை

உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் உங்களால் இருக்க முடியாவிட்டால் அந்த உறவு வெறும் ஈர்ப்பு தான். 

Image credits: Getty

உறவு

உங்கள் துணையை விடவும் அவருடன் உறவில் இருப்பதை அதிகம் விரும்புவீர்கள். 

Image credits: Getty

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவு தானாம்!

சுயஇன்பம் பண்றப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

விவாகரத்து ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்...

ஆண்களை இங்கு தொட்டால், அவர் உங்களுக்கு அடிமை ஆகிடுவாராம் தெரியுமா?