health
கால்சியம் சத்துக்கள் நாவல் பழத்தில் அதிகமாக உள்ளன. எலும்புகளை வலுவாக்கும்.
நாவல் பழங்களை உண்பதால் சரும சுருக்கங்கள் நீங்கும். இளமையாக வைத்திருக்கும்.
நாவல் பழத்தின் இலை, பட்டையை நீரில் கொதிக்கை வைத்து குடித்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் இருக்கும்.
நாவல் பழத்தை உண்பதால் கல்லீரல் பிரச்சனைகள், சிறுநீரகப் பை பிரச்சனைகள் நீங்கும்.
நாவல் பழ கொட்டைகளை உலரவைத்து பொடியாக்கி தயிருடன் சேர்த்து உண்பதால் சிறுநீரக கல் பிரச்சனை குணமாகும்.
நாவல் பழத்தின் இலைகளை பொடியாக்கி பல் துலக்கினால் பற்கள், ஈறுகள் வலுவாகும்.
நாள்தோறும் காலையில் நாவல் பழங்களில் உப்பு அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
நாவல் பழத்தின் விதைகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து பருகினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
நாவல் பழங்களை அளவோடு உண்பதால் தமனியில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யும். ஆயுளுக்கு மாரடைப்பு வராது.