Relationship

தாம்பத்தியம்

கணவன் மனைவிக்குள் காதல் மட்டுமின்றி காமமும் பொங்கி வழிந்தால் தான் இல்லறம் சிறக்கும். உங்களுடைய ஆண்மை பலத்தை பெருக்க சில விஷயங்களை செய்தால் போதும்.
 

Image credits: Getty

மாதுளை

இரவில் உறங்கும் முன் ஒரு கிண்ணத்தில் மாதுளை உண்பதால் கருவுறுதல் வாய்ப்பு அதிகமாகும். பாலியல் செயல்திறன் அதிகரிக்கும்.
 

Image credits: Getty

பூண்டு

ஆண்களின் வேகமும் பாலியல் செயல்திறனும் அதிகரிக்க பூண்டு, வெங்காயம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதை உண்பதால் அந்தரங்க தருணங்களில் இன்பம் இரட்டிப்பாகும்.
 

Image credits: Getty

வாழைப்பழம்

பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் உறவு கொள்ளும் நபருக்கு விரைவில் சோர்வு வராது.
 

Image credits: Getty

மிளகு

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த மிளகு சாப்பிடுங்கள். இதனால் ஆண்மை சக்தி அபரிமிதமாக அதிகரிக்கிறது.
 

Image credits: Getty

இஞ்சி

ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க இஞ்சியை சாப்பிடலாம். இதனால் பாலியல் விஷயங்களில் சக்தி அதிகரிக்கும்.
 

Image credits: Getty

சூரிய ஒளி

பாலியல் சக்தியை அதிகரிக்க, தினமும் சூரிய ஒளியில் நடமாடுவதை பழக்கப்படுத்துங்கள்.  இதனால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு, பாலுணர்ச்சி அதிகரிக்கும்.
 

Image credits: Getty

உடற்பயிற்சி

காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்யுங்கள். தினமும் யோகா செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.

 

Image credits: Getty

மன அழுத்தம்

வாழ்க்கையில் மன அழுத்தத்தை விலக்கி வையுங்கள். மகிழ்ச்சியான நபருக்கு இயல்பாகவே பாலியல் சக்தி அதிகமாக இருக்கும்.

Image credits: Getty

கெட்ட பழக்கம்

ஆல்கஹால், புகைப்பழக்கம் ஆகியவற்றை குறைப்பது பாலியல் திறனை மேம்படுத்த உதவும். 

Image credits: Getty

உங்கள் காதல் உண்மையானதா? வெறும் ஈர்ப்பா? இந்த அறிகுறி இருக்கா பாருங்க!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவு தானாம்!

சுயஇன்பம் பண்றப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

விவாகரத்து ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்...