கோடையில் அடிக்கும் வெயிலுக்கு புதினா டீ சிறந்த தேர்வாகும். இது உடலை குளிர்ச்சியாக்குவது மட்டுமின்றி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க லெமன் டீ உதவும். இதில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
செம்பருத்தி டீ வைட்டமின் சி நிறைந்துள்ளன. மேலும் இந்த டீ கோடையில் உடலை நீரேற்றுமாக வைத்திருக்க உதவும்.
துளசி டீயானது கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.
கொளுத்தும் வெயிலால் உங்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது என்றால் இந்த டீ நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 6 உணவுகள் லிஸ்ட்
மார்பில் திடீர் வலியா? இந்த காரணமா இருக்கலாம்
தயிர் உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகளா?
பி.பி. கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்