health

மசாலாப் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகள்...!!

Image credits: Getty

மசாலா

இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. 

Image credits: Getty

மஞ்சள்

இது மசாலா பொருட்களின் அரசன் என்றே கூறலாம். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.  

Image credits: Getty

ஏலக்காய்

இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உயர்ந்த பிபியைக் குறைப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது.

Image credits: Getty

ஓமம்

இது சளி, இருமல் உதவுகிறது. செரிமானம் மற்றும் பெருங்குடல் வலியை எளிதாக்குகிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவுகிறது.

Image credits: Getty

சீரகம்

மருத்துவ சிகிச்சை நன்மைகள் நிறைந்த சீரகம் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. 

Image credits: Getty

கடுகு

இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளடக்கியுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த கடுகு தோல் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது. 

Image credits: Getty

கிராம்பு

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்த்து போராடுகிறது. இருமல், சளியை இரத்த உறைவு மற்றும் பல்வலி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. 

Image credits: Getty

மிளகு

உங்கள் உணவில் மிளகு சேர்ப்பது மார்பு மற்றும் நாசி நெரிசலை நீக்குகிறது. பசுவின் நெய்யுடன் மிளகு இணைந்து, சாப்பிடும்போது அல்சைமர்ஸைத் தடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

Image credits: Getty

இலவங்கப்பட்டை

இது ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். சர்க்கரை அளவுகள் மற்றும் பிற இதய நோய்களைத் தடுக்க,பெரும் பங்கு வகிக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது.

Image credits: Getty

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான சில குறிப்புகள் இதோ..!!

தினமும் 4 சூரியகாந்தி விதை உடலுக்கு தேவையான அத்தனை சத்தும் கிடைக்கும்

பப்பாளி சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்...!!

ஒரு வயது குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்!!