health

பொக்கிஷம்

​புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி6, நியாசின், இரும்புச்சத்து, உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக சூரியகாந்தி விதை இருக்கின்றது. 

Image credits: canva

நீரிழிவு நோய்

உங்களுடைய உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவிபுரியும். 

 

Image credits: canva

எடை இழப்பு

சூரியகாந்தி விதையை சாப்பிட்டு வந்தால் எடை இழப்பை ஊக்குவிக்கும். 

Image credits: Getty

நோய்த்தொற்று

​இதில் காணப்படும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நம்மை நோய்த் தொற்றிலி இருந்து காக்கும். 

 

Image credits: Getty

கர்ப்பிணி

கருவுற்ற பெண்களுக்கு அவசியமான இரும்புச்சத்து, ஃபோலேட் போன்றவை சூரியகாந்திவிதையில் உள்ளன.  

 

Image credits: Getty

மூளை

சூரியகாந்தி விதையில் இருக்கும் வைட்டமின் பி6 உங்களின் மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். 

Image credits: canva

இதய ஆரோக்கியம்

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் கரோட்டினாய்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

Image credits: Getty

ரத்த அழுத்தம்

​சூரியாகாந்தி விதையில் இருக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். 

Image credits: Getty

கவனம்

நன்மைகள் பல இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் வர வாய்ப்புள்ளது.  

Image credits: canva

பப்பாளி சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்...!!

ஒரு வயது குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்!!

வாழைப்பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!!

முகத்தில் இப்படி ஐஸ் மசாஜ் செய்தால் 1 வாரத்துல பளிச்சென மாறிலாம்..!