Food

பப்பாளி சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்...!!

Image credits: Getty

பப்பாளி ஊட்டச்சத்துக்கள்

பப்பாளி ஒரு வெப்ப மண்டல பழம் ஆகும். இது வைட்டமின் 'சி', ஃபோலேட் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

Image credits: Getty

பப்பாளியுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு உட்கொள்ளும் சில உணவுகள் உங்கள் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த அனைத்து உணவுகளின் பட்டியல் இங்கே...

Image credits: Getty

முட்டைகள்

முட்டையில் ஒமேகாற்றை கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன பப்பாளியில் விட்டமின் சி உள்ளது இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது அஜீரணம் மலச்சிக்கல் குமட்டல் போன்றவை ஏற்படும்.

Image credits: Getty

எலுமிச்சை

பப்பாளி சாப்பிட்ட பிறகு எலுமிச்சை பழம் சாப்பிடுவது ரத்தசோகை மற்றும் ஹீமோகுளோபின் சமநிலையின்மைக்கு வழிவகிக்கிறது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆபத்தானது.

Image credits: Getty

பால் பொருட்கள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு பால் அல்லது தயிர் போன்ற பால் பொருட்களை உட்கொண்டால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

Image credits: Getty

பாகற்காயை

பப்பாளியில் நீர்ச்சத்து உள்ளது. பாகற்காய் கசப்பு. இவை இரண்டையும் இணைத்தால் உடலில் இருந்தே நீரை உறிஞ்சி நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

காரமான உணவுகள்

காரமான உணவுகளை உட்கொண்ட பிறகு பப்பாளியை சாப்பிட்டால் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

Image credits: Getty

டீ

டீயில் கேட்டசின்கள் உள்ளன. இதை பப்பாளியுடன் உட்கொள்ளும் போது இரைப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

அண்ணாச்சி பழம்

ஃப்ரூட் சாலட் தயாரிக்கும் போது பப்பாளியுடன் அண்ணாச்சி பழங்களை சேர்க்க கூடாது. ஏனெனில் முந்தையது அமிலத்தன்மை பிந்தையது துணை அமிலம். இதனால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Find Next One