சூடான தேநீர் அருந்திய பின் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவறுதலாக கூட இதை செய்பவர்கள் உடல்நல கோளாறுகளை சந்திக்கலாம்.
health-food May 29 2023
Author: Ma riya Image Credits:https://www.freepik.com/
Tamil
இரத்தப்போக்கு
தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பதால் மூக்கில் இருந்து ரத்தம் வரும். சிலருக்கு இந்த சிக்கல் வரலாம்.
Image credits: https://www.freepik.com/
Tamil
அசிடிட்டி
டீ குடித்த பிறகு தண்ணீர் குடித்தால், அசிடிட்டி பிரச்சனை வரலாம். இது வயிற்றில் உள்ள மற்ற பிரச்சனைகளை கூட அதிகரிக்கலாம்.
Image credits: https://www.freepik.com/
Tamil
பல் பிரச்சினை
டீ அருந்திய உடனே தண்ணீர் குடித்தால் பற்களில் பிரச்சனை வரும். வாயின் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுத்தும். இதனால் பற்களின் நரம்புகள் தொந்தரவுக்குள்ளாகும்.
Image credits: https://www.freepik.com/
Tamil
அல்சர்
தேநீர் அருந்திய உடனே தண்ணீர் குடித்தால் அல்சர் உண்டாக்கும்.
Image credits: Getty
Tamil
வாயு
சூடான டீக்கு பின் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிறு உபாதை ஏற்படும். இதன் காரணமாக, தளர்வான இயக்கம், வாயு தொல்லை ஏற்படுகிறது.
Image credits: Getty
Tamil
ஈறு பிரச்சனை
நீர் குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பதால் ஈறுகளில் சேதமடையலாம். இது பற்களில் உணர்திறனை அதிகரிக்கிறது.
Image credits: stockphoto
Tamil
சளி பிரச்சனை
சூடான தேநீருக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால் இருமல், சளி போன்ற பிரச்சனைகள், தொண்டை எரிச்சல் ஏற்படும்.
Image credits: stockphoto
Tamil
ஆரோக்கியம்
தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால், இன்றே நிறுத்துங்கள். மீறினால் இந்த பாதிப்பு வரும்.