Food
பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றன.
வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் தரும்.
ரத்த சோகை நீங்க கொத்தவரங்காய் உண்ணலாம். ரத்தம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.
அடிக்கடி கொத்தவரங்காய் சாப்பிட்டால் உடல், மன நலம் நல்ல முன்னேற்றம் காணும்.
கொத்தவரங்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இது இதயத்திற்கும் நல்லது.
முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள், பருக்கள் ஆகியவை நீங்கி பொலிவான சருமம் கிடைக்கும்.
கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்.
எலும்புகளை பலப்படுத்தும் ஆற்றல் கொத்தவரங்காய்க்கு உள்ளது.
உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க கொத்தவரங்காய் உதவும். நரம்புகளை வலுப்படுத்தும்.
சமோசா உள்பட 7 இந்திய உணவுகளுக்கு வெளிநாட்டில் தடை! ஏன் தெரியுமா?
மயோனைஸின் பக்கவிளைவுகள் இவ்வளவா? வெறும் ருசியை பார்த்து மயங்காதீங்க!
தினசரி போதுமான அளவு சாப்பிடுறீங்களா?! முதல்ல இந்த அறிகுறிகளை கவனிங்க!
டார்க் சாக்லேட் எடையை குறைக்குமாம்! எப்படி யூஸ் பண்ணனும்?