Food

மயோனைஸ்

கிரில் சிக்கன், பர்கர், ஷவர்மா என மக்கள் விரும்பி உண்ணும் பொருள்களில் வெள்ளை க்ரீம் போன்ற மயோனைஸ் பயன்படுத்தப்படும். 

Image credits: Getty

உடலுக்கு கேடு

மயோனைஸை அடிக்கடி உண்பதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகள் உண்டாகும். 

 

Image credits: Getty

வேதிப்பொருள்

பாக்கெட்டுகளில் வைத்து விற்கப்படும் மயோனைஸில் அதிகமான சோடியம் சேர்ப்பார்கள். இது உடலுக்கு ஏற்றது அல்ல. 

Image credits: Getty

நீரிழிவு  நோய்

அடிக்கடி மயோனைஸை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் உண்ணவே கூடாது. 

Image credits: Getty

ரத்த அழுத்தம்

மயோனைஸில் இருக்கும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். 

Image credits: Getty

மாரடைப்பு

அதிகமாக மயோனைஸ் உண்பதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். 

Image credits: Getty

உடல் எடை

மயோனைஸை அடிக்கடி உண்பதால் உடல் எடையை கிடுகிடுவென அதிகரிக்கும். சிலருக்கு தலைவலி குமட்டல் ஏற்படலாம். 

 

Image credits: Getty

ரசாயனங்கள்

கடைகளில் வாங்கி உண்ணும் மயோனைஸில் குளூடாமேட், பிரிசர்வேட்டிவ்கள், ஸ்டேப்லைசர் போன்ற ரசாயனங்கள் காணப்படுகின்றன. 

Image credits: Getty

வீட்டு உணவு

ரசாயனம் கலக்காமல் வீட்டில் ப்ரெஷ்ஷாக மயோனைஸ் தயாரித்து உண்ணுங்கள்.  

Image credits: Getty
Find Next One