Food

இந்திய உணவு

இந்தியாவில் நாம் விரும்பி உண்ணும் உணவுகளில் சில வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. 

Image credits: Getty

சாவன்பிராஷ்

சாவன்பிராஷ் என்ற லேகியம் இந்தியாவில் பிரபலம். இதில் அதிகளவு ஈயம், பாதரசம் இருப்பதாகக் கூறி கனடாவில் 2005இல் தடை விதிக்கப்பட்டது. 

Image credits: Getty

நெய்

இரத்த அழுத்தம், மாரடைப்பு, உடல் பருமன் ஆகிய நோய்களை நெய் ஏற்படுத்தும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டறிந்ததால், அந்நாடு நெய்யை தடை செய்தது. 

Image credits: Getty

கெட்ச்அப்

பிரான்சில் இளம் பருவத்தினரிடையே கெட்ச்அப் அதிகமாக நுகரப்பட்டது. இதனால் அந்நாடு தடை செய்தது.

Image credits: Getty

சூயிங் கம்

சிங்கப்பூரில் சுகாதார காரணங்களுக்காக 1992இல் தொடங்கி சூயிங்கம்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.  

Image credits: Getty

கபாப்

வெனிஸில் கபாப் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் பாரம்பரியங்களைப் பாதுகாக்க 2017இல் கபாப் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

Image credits: Getty

கசகசா

போதையூட்டும் தன்மை காரணமாக சிங்கப்பூர் தைவான், சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் கசகசாவுக்கு தடை. ரஷ்யா விளைவிப்பதே சட்டவிரோதம். 

Image credits: Getty

சமோசா

தென்னாப்பிரிக்காவின் சோமாலியாவில் 2011இல் இருந்து சமோசாவுக்கு தடை. ஏனெனில் அங்கு முக்கோண வடிவம் என்றால் அல்-ஷபாப் குழுவின் கிறிஸ்தவ அடையாளம் ஆகும்.  

Image credits: Getty

மயோனைஸின் பக்கவிளைவுகள் இவ்வளவா? வெறும் ருசியை பார்த்து மயங்காதீங்க!

தினசரி போதுமான அளவு சாப்பிடுறீங்களா?! முதல்ல இந்த அறிகுறிகளை கவனிங்க!

டார்க் சாக்லேட் எடையை குறைக்குமாம்! எப்படி யூஸ் பண்ணனும்?

பிஸ்தாவில் உள்ள நன்மைகள்!